நிலச்சரிவின் பின்னரான மீட்பு நடவடிக்கைகளின் முதல் காணொளி வெளிவந்தது!

நிலச்சரிவின் பின்னரான மீட்பு நடவடிக்கைகளின் முதல் காணொளி வெளிவந்தது!

நோர்வேயின் கிழக்கு பகுதியிலிருக்கும் “Gerdrum / Ask” என்னுமிடத்தில், கடந்த 30.12.2020 அதிகாலை 04:00 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் சுமார் 31 பேர் காப்பாற்றப்பட்டிருந்ததோடு, 7 பேர் சடலங்களாக இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 3 பேரது நிலை தெரியாமல் இருக்கும் நிலையில், உடனடியாக அனர்த்த இடத்துக்கு விரைந்த மீட்புப்பணியாளர்களின் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பிலான நேரடி காணொளியை நோர்வே காவல்துறை வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளியில், இடைபாடுகளுக்கிடையில் சிக்கிய இருவர் மீட்கப்படும் பதிவு அடங்கியுள்ளது.

இணைப்பு:

https://www.vgtv.no/video/210818/politiet-frigir-unike-bilder-se-video-fra-redningsaksjonen

நன்றி: www.vgtv.no

பகிர்ந்துகொள்ள