நிவாரணப் பொருட்கள் அரசியல்வாதியிடம் வழங்கப்பட்ட விவகாரம்!

நிவாரணப் பொருட்கள் அரசியல்வாதியிடம் வழங்கப்பட்ட விவகாரம்!

யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

கூட்டம் நிறைவடைந்ததும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அரசாங்க அதிபர் பதில் வழங்கியிருந்தார்.

மேலும் கொடையாளர்களால் வழங்கப்பட்ட உணவுப் பொதியை அரசாங்க அதிபர் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்குமாறு பணித்ததாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் உரிய விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments