நெதர்லாந்தில் கொரோனா : 101 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன!

நெதர்லாந்தில் கொரோனா : 101 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன!

நெதர்லாந்தில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 101 பேர் உயிரிழந்துள்ளதாக டச்சு பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், தொற்று தொடங்கியதிலிருந்து 1857 பேர் வைரஸ் தோற்றால் இறந்துள்ளனர்.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 952 ஆல் அதிகரித்து மொத்தம் 18,803 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுநோய்களின் போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 260 ஆல் அதிகரித்து மொத்தம் 7135 ஆக உயர்ந்துள்ளது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments