நெதர்லாந்தில் கொரோனா : 234 புதிய கொரோனா மரணங்கள்!

நெதர்லாந்தில் கொரோனா : 234 புதிய கொரோனா மரணங்கள்!

Reuters கூற்றுப்படி, நெதர்லாந்திற்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 777 புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.

  • பாதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 19,580,
  • இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 2,101.

இன்று இறப்புகளினின் எண்ணிக்கை 234 ஆல் அதிகரித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments