நேரமாற்றம் கவனிக்கவும்!

நேரமாற்றம் கவனிக்கவும்!

இன்று நள்ளிரவுஹமுதல் நேரமாற்றம் ஐரோப்பிய நேரம் ஒரு மணியால் குறைப்பு (25.10.2019) ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவில் அதிகாலை ஒரு மணி நேரம் குறைக்கப்படுகிறது.

அதிகாலை 3 மணி 2 மணியாக நேரம் மாற்றப்படும்.

தாயக நேரம், ஐரோப்பிய நேரத்தை காட்டிலும் 4.30 மணி நேர வித்தியாசத்திலும், பிரித்தானியா நேரத்தைக் காட்டிலும் 5.30 மணி நேர வித்தியாசத்திலும் இருக்கும்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments