முடிந்தால் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள்!

முடிந்தால் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள்!


இந்த இதழின் நோக்கமானது நோர்வேஜிய மக்களுக்கும் வேற்று இனத்தவருக்கும் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தைக் காவிச்செல்வதாகும். நோர்வேயில் தமிழர்களின் தேசியப் பிரச்சனையை மாற்று இனத்தவருக்குக் கொண்டுசெல்ல நல்ல நோர்வே மொழி தகவல் பிரசுரங்கள் தமிழர்கள் மத்தியில் இல்லை.

இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே நாம் நோட்டம் இதழை உருவாக்கியுள்ளோம். இந்த இதழ் ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் தேதி வெளியீடு செய்யப்படுகிறது. ஈழத்தமிழர்களின் வலிமிகுந்த விடுதலைப் போராட்டம், உலக அரசியல், நோர்வே நாட்டு நடப்புகள் என பல விடயங்களை இவ்வதழ் காவிவருகிறது. நோட்டம் இதழில் எமது இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் முகமாக அவர்களையும் பல கட்டுரைகள் எழுத வைத்துள்ளோம்.

அன்பான உறவுகளே மேலும் இப்படியான படைப்புகளை உருவாக்குவதற்கு உங்கள் பங்கபளிப்பு பேருதவியாக இருக்கும் அந்தவகையில் உங்களால் முடிந்தால் பண உதவியை செலுத்துவதோடு நோர்வேயிய மக்களுக்கும் இச்சஞ்சிகை சென்றடையக்கூடிய வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

vipps 602172 புலர்வின் பூபாளம்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments