நோய்த் தொற்று கண்காணிப்புக் பணியில் நோர்வே அதிகாரிகள்!

You are currently viewing நோய்த் தொற்று கண்காணிப்புக் பணியில்  நோர்வே அதிகாரிகள்!

நோர்வே மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும், நோர்வே பொது சுகாதார நிறுவனத்தில் புகாரளிக்கும் பயன்பாட்டிற்காகவும் நோர்வே சுகாதார அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக NRK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நோய்த் தொற்று கண்காணிப்பு தொடர்பான பணியில் தொடுதிரை தொலைபேசிகளுக்கான பயன்பாட்டில் பணியாற்றி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு நோய்த் தொற்று உள்ள நபருக்கு அருகில் யார் இருந்திருக்கலாம் என்பதைப் பார்ப்பதே குறிக்கோளாகவும்
இது நோய்த் தொற்றைத் தடுக்கவும் உதவுகிறது என்றும் தெரிவிக்கின்றது.

-NRK-

பகிர்ந்துகொள்ள