நோர்வேயில் அரசாங்கம் மாற்றம்…?

You are currently viewing நோர்வேயில் அரசாங்கம் மாற்றம்…?

இன்று நடைபெற்ற நோர்வே நாடாளுமன்ற தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர் கட்சி (Arbeiderpartiet / AP) ஆட்சியமைக்கும் எனவும், தற்போது அரசாட்சியிலிருக்கும் வலதுசாரி கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கம் அரசுப்பொறுப்பிலிருந்து விலகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகாத நிலையிலும், இதுவரை வெளிவந்த முடிவுகளின்படி, தொழிலாளர் கட்சி, தனது பங்காளிக்கட்சிகளான மத்திய கட்சி (Senter Partiet) மற்றும் சோஷலிச இடதுசாரிக்கட்சி (Sosialistisk Venstre) ஆகியவற்றுடன் சேர்ந்து ஆட்சியமைக்குமளவுக்கு போதுமான ஆசனங்களை கைப்பற்றியுள்ளதாகவும், தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பளான Junas Gahr Støre பிரதமராக பொறுப்பெடுப்பாரெனவும் செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments