நோர்வேயில் கடுமையான பனிப்பொழிவு!

நோர்வேயில் கடுமையான பனிப்பொழிவு!
நோர்வேயில் கடுமையான பனிப்பொழிவு! 1

நோர்வேயில் அதிகமான நகரங்களில் நடுநிசியில் இருந்து இற்றவரை கடுமையான பனிப்பொழிவு இடம்பெறுவதால் அதிகமான பாதைகள் மூடப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றதென நோர்வையின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஆகவே வாகனசாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

பகிர்ந்துகொள்ள