நோர்வேயில் குளியலால் ஏற்பட்ட விளைவு இளைஞன் படுகாயம்!

நோர்வேயில் குளியலால் ஏற்பட்ட விளைவு இளைஞன் படுகாயம்!

இவ்வாண்டு யூன்மாதத்தில் தொடங்கிய உல்லாசக்குளியல் உயிர்களை பறித்தெடுத்து செல்கின்ற விடயம் நோர்வேயில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

இதுவரை பல இளைஞர்கள் யுவதிகள் கடல்க்குளியல் மற்றும் ஆற்றுக்குளியலால் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று 20 அகவை மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் கடல்க்குளிக்கும்போது Blørvika என்ற இடத்தில் படுகாயமடைந்து ஒசுலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வே காவல்த்துறை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள