நோர்வேயில் கொரோனாவால் மீண்டும் ஒருவர் இறப்பு!!

நோர்வேயில் கொரோனாவால் மீண்டும் ஒருவர் இறப்பு!!

கடந்த 14 நாட்களுக்குள் 1632 பேருக்கு நோர்வேயில் கொரோனா தொற்றியுள்ளது இதேவேளை ஒஸ்லோவில் இரவுவேளைகளில் அதிகமான இடங்கள் பூட்டப்பட்டுள்ளது.

இருந்தும் இன்று Aker sykehus இல் ஒருவர் கொரோனா தொற்றால் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு காவல்த்துறையினரால் 20,000 அபராதம் அறவிடப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments