நோர்வேயில் கொரோனாவால் முதல்த் தமிழர் மரணம்!

நோர்வேயில் கொரோனாவால் முதல்த் தமிழர் மரணம்!

மலேசியாவை பிறப்பிடமாகவும் தாயகத்தில் கல்லூரி வீதி காங்கேசன் துறையை சேர்ந்தவரும் நோர்வேயில் Guapne மற்றும் Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட 63 அகவையுடைய வேலுப்பிள்ளை சிவபாலன் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இன்று நண்பகல் ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானார்.
ஏற்கனவே அவர் இதயநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் சுவாசப்பை தொற்று ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூடவே கொரோனா தொற்றும் ஏற்பட்டு இன்று இத்துயரச்சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments