நோர்வேயில் கொரோனா : இதுவரை, இன்றைய தரவுகள்!

நோர்வேயில் கொரோனா : இதுவரை, இன்றைய தரவுகள்!

தற்போதைய தரவுகளின்படி, நோர்வே மருத்துவமனைகளில் இப்போது 45 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையைவிட (41) நால்வர் கூடுதலாகும். இன்றைய நாள் நிறைவில் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சுவாச சிகிச்சையைப் பெறுகின்றனர், இது நேற்றைய எண்ணிக்கையைவிட (9) ஒருவர் குறைவாகும். மார்ச் 15 சுவாசச் சிகிச்சை பெற்றவர் எண்ணிக்கை 5 பேர் ஆக இருந்துள்ளது.

இன்று மருத்துவமனைகளில் இருந்து இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை. நோர்வேயில் இதுவரை மொத்தம் 234 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், 8310 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments