நோர்வேயில் கொரோனா இளைஞர்களை பாதிக்கும்!!சுகாதார அமைச்சர்.

You are currently viewing நோர்வேயில் கொரோனா இளைஞர்களை பாதிக்கும்!!சுகாதார அமைச்சர்.

மிக விரைவில் இளையவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதை நாங்கள் உணரப்போகின்றோம் என சுகாதாரத்துறை அமைச்சர் Bent Høie (H). கூறுகிறார்.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 34 நோயாளிகளில் 11 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்று நேற்று VG தெரிவித்திருந்தது

ஆனால்

கொரோனா வைரசால் இளையவர்களும் பாதிக்கப்படலாம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் சுகாதார அமைச்சர் Bent Høie (H). ஆனால் தனிப்பட தகவல் தொடர்பான முழுமையான விபரங்களை அறியமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எங்களிடம் தீவிர சிகிச்சை தேவைப்படும் இளைய நோயாளிகள் உள்ளனர் என்பது எனக்கு கவலை அளிக்கிறது. முக்கிய விடயம் என்னவென்றால் இந்த கொரோனா தொற்றை இளைஞர்கள் தாங்கிக்கொள்வார்கள் ஆனால் அதிகமாக இளைஞர்கள் தொற்றுக்கு உள்ளாகின்றபோது அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள