நோர்வேயில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் மூன்று புதிய மரணங்கள்!

நோர்வேயில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் மூன்று புதிய மரணங்கள்!

கோவிட் -19 காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் இறந்ததாக தேசிய பொது சுகாதார நிறுவனத்தின்(FHI) தினசரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நோர்வேயில் இதுவரை கொரோனா தோற்றால் மொத்தம் 232 பேர் இறந்துள்ளனர், மேலும் 8,175 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments