நோர்வேயில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகும் இளைஞர்!

நோர்வேயில்  கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகும் இளைஞர்!

கடந்த ஒருவாரமாக 27, வீதமானோர் இளைஞர்களே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

குறிப்பாக 20 வயதிலிருந்து 29 வயதினர் யூலை ஆகஸ்ட் மாதங்களில் பிரான்ஸ் சுவீடன் நாடுகளில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில் நோர்வேயிலும் இந்த வயதினரே யூலை ஆகஸ்ட் இல் அதிகம் பாதிகாகப்பட்டிருப்பதாக நோர்வே சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கான முக்கிய காரணம் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதே என கவலை தெரிவித்துள்ளனர்

எனவே தற்பொழுது கொரோனா தொற்று நோர்வேயில் அதிகரித்துள்ள நிலையில் சமூக இடைவெளியை பேணுவது அவசியமாகின்றது.

பகிர்ந்துகொள்ள