நோர்வேயில், கொரோனா தொற்றால் நான்காவது உயிரிழப்பு!

நோர்வேயில், கொரோனா தொற்றால் நான்காவது உயிரிழப்பு!

கொரோனா வைரஸின் விளைவாக Lillestrøm நகராட்சியில் வசிப்பவர் இறந்துள்ளார். Lillestrøm நகரசபைத் தலைவர் Jørgen Vik தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இறந்தவர் Skedsmotun குடியிருப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் (Skedsmotun bo- og behandlingssenter) ஒரு நோயாளி என்றும், இவர் புதன் இரவு மரணமடைந்தார் என்றும் நகரசபைத் தலைவர் Jørgen Vik உறுதிப்படுத்தியுள்ளார் .

முன்னதாக, நோர்வேயில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மூன்று பேர் இறந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரம்: Romerikes Blad

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments