நோர்வேயில் கொரோனா ; மருத்துவமனைகளில் குறைவான கொரோனா நோயாளிகள்!

நோர்வேயில் கொரோனா ; மருத்துவமனைகளில் குறைவான கொரோனா நோயாளிகள்!

இன்று செவ்வாயன்று, நோர்வே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் எணிக்கை 37 ஆகவுள்ளது. இது நேற்றை எண்ணிக்கையைவிட நான்கு குறைவாகும்.

இப்பொழுது நோர்வேயில் மொத்தம் ஏழு நோயாளிகள் சுவாச சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோர்வேயில் இதுவரை மொத்தம் 235 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர், மேலும் 8 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 25.05.2020 கணக்கெடுப்பின்படி, நோர்வேயில் மொத்தம் 236 666 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments