நோர்வேயில் கொரோனா : மருத்துவமனைகளில் 40 க்கும் குறைவான நோயாளிகள்!

நோர்வேயில் கொரோனா : மருத்துவமனைகளில் 40 க்கும் குறைவான நோயாளிகள்!

‘VG’ பத்திரிகையின் கண்ணோட்டத்தின்படி, கொரோனா நோய்த்தொற்று நிரூபிக்கப்பட்ட, நோர்வே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எணிக்கை இப்போது 35 ஆக குறைந்துள்ளது, இது நேற்றிரவு 46 ஆக இருந்துள்ளது. இன்றைய நாள் நிறைவில் இந்த எண்ணிக்கை சற்று மாறக்கூடும். மேலும், மார்ச் 13 ம் திகதி இந்த எண்ணிக்கை 33 ஆக இருந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் சுவாச சிகிச்சையைப் பெற்று வருகின்றனர், இது நேற்று 8 ஆக இருந்துள்ளது. மார்ச் 15 ம் திகதி இந்த எண்ணிக்கை 5 ஆக இருந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனைகளில், இன்று இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை. ஆகவே, இதுவரை நோர்வேயில் மொத்தம் 235 பேர் கொரோனா தோற்றால் இறந்துள்ளனர், மேலும் இதுவரை 8.332 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments