நோர்வேயில் சிறீலங்காவின் சுதந்திரநாளை நிராகரித்து போராட்டம்!

நோர்வேயில் சிறீலங்காவின் சுதந்திரநாளை நிராகரித்து போராட்டம்!

நோர்வே பாராளுமன்றம் முன்பாக காவல்த்துறையின் கொரோனா விதிமுறைக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட மக்கள்தொகையுடன் சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழருக்கு கரிநாளென அடையாளப்படுத்தி கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தினை ஈழத்தமிழரவை ஒழுங்குசெய்திருந்தது அத்தோடு மக்களவையாலும் இளையோர் அமைப்பாலும் பாராளுமன்றத்திற்கு தமிழ்மக்களின் இன்றைய நிலவரம் தொடர்பான அறிக்கையும் கையளிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள