நோர்வேயில் நடைபெற்ற கரும்புலிநாள் நினைவுகள்!

நோர்வேயில் நடைபெற்ற கரும்புலிநாள் நினைவுகள்!

உயிராயுதங்களின் நினைவோடு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம் i Søndag den 5. juli 2020

தமிழீழ விடுதலையின் தடையகற்றிகளாய் தலைவனின் நெறிப்படுத்தலில் உயிராயுதங்களாக தங்களை அற்பணித்தவர்கள் கரும்புலிகள்.

இனத்தின் மீதான மூர்க்கத்தனமான கனரக ஆயுதத்தாக்குதலின் அடக்குமுறையை உடைத்தெறிய தடையகற்றிகளாய் விடைபெற்று நெருப்போடு கலந்தவர்கள் கரிய புலிகள்

தேசியத்தலைவரின் நெறிபுரளாக்கொள்கையராய் கொடியவரை கொழுத்திப்போட்டவர்கள்தான் இந்த உயிர்ப்பூ ஊதிய உத்தமர்கள் கரும்புலிகள்

அந்த அற்புத காவியங்களின் நினைவு நாளில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் இன்று நினைவு வணக்கம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

உயிர்ப்பூ ஊதிய உத்மர்களின் நினைவுகளோடு! நன்றி நோர்வே தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Søndag den 5. juli 2020

காவிய நாயகர் நினைவு சுமந்த கவிதை-நன்றி-நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக்கழகம்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Søndag den 5. juli 2020

நெருப்பு மனிதர்களின் நினைவோடு நடனம்-நன்றி-நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக்கழகம்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Søndag den 5. juli 2020

தடையகற்றிகளின் நினைவோடு பாடல்–நன்றி-நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக்கழகம்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Søndag den 5. juli 2020

ஆறடி நிலம் கூட தமக்காய் வேண்டாத மறவர் பாடல்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Søndag den 5. juli 2020

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments