நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் எழுச்சி நிகழ்வு!

You are currently viewing நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் எழுச்சி நிகழ்வு!

தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்  வட  தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் இறுதி நாளான இன்று (26.09.2026), நோர்வேயில் எழுச்சியோடு நடைபெற்றது இந்நிகழ்வில் தமிழீழ பிரகடனம் 50வது ஆண்டு வரலாற்றுப்பார்வை கலை நிகழ்வும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply