நோர்வேயில் நடைபெற்ற திருமிகு கஜேந்திரகுமார் அவர்களுடனான இணையவழிச்சந்திப்பு!

நோர்வேயில் நடைபெற்ற திருமிகு கஜேந்திரகுமார் அவர்களுடனான இணையவழிச்சந்திப்பு!

சிறீலங்காவின் பாராளுமன்றத்தேர்தலும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமும் என்ற தலைப்பில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திருமிகு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான இணையவழி மக்கள் கருத்துக்களம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நோர்வே ஆதரவாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.


இக்கருத்தரங்கில் இணையவழியூடாகவும் பல ஆதரவாளர்கள் இணைந்து கொண்டு கேள்விகளை முன்வைத்தார்கள் அதேபோன்று அரங்கில் நேரடியாக இணைந்து கொண்ட ஆதரவாளர்களும் கேள்விகளை முன்வைத்தார்கள் அனைத்துக்கேள்விகளுக்கும் ஆக்கபூர்வமான பதில்கள் திருமிகு கஜேந்திரகுமார் அவர்களால் தெரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இச்சந்திப்பானது கொரோன விதிமுறைக்கு அமைய நடாத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments