நோர்வேயில் நடைபெற்ற நீதிக்கான வாகனப்பேரணி!

நோர்வேயில் நடைபெற்ற நீதிக்கான வாகனப்பேரணி!
நோர்வேயில் நடைபெற்ற நீதிக்கான வாகனப்பேரணி! 1
நோர்வேயில் நடைபெற்ற நீதிக்கான வாகனப்பேரணி! 2
நோர்வேயில் நடைபெற்ற நீதிக்கான வாகனப்பேரணி! 3

நோர்வேயில் இன்று காலை 1130 மணிக்கு ஆரம்பமாகிய வாகனப்பேரணிப்போராட்டம் மாலை 5:30 மணிக்கு நிறைவடைந்தது.

இப்போராட்டத்தில் 100இற்கு மேற்பட்ட வாகனங்களில் அகவை பேதமின்றி மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற இப்போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை நோர்வே நாடாளுமன்றத்தில் தமிழ் இளையோர் அமைப்பினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள