இன்று நோர்வேயில் தமிழர் வள ஆலோசனை மையத்தில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுநாள் நினைவுகூரப்பட்டது.
சிறீலங்காவின் கோழைத்தனமான தாக்குதலில் வீரப்புலிகள் விதையாகி வீழ்ந்து இன்றோடு ஆண்டுகள் பதின்மூன்று ஆகியுள்ளது.







பகிர்ந்துகொள்ள