நோர்வேயில் நடைபெற்ற 2ம் லெப்ரினன் மாலதியின் நினைவுநாள்!

நோர்வேயில் நடைபெற்ற 2ம் லெப்ரினன் மாலதியின் நினைவுநாள்!

நீங்காத நினைவுகளோடு..#வீரவணக்கம்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம் i Lørdag den 10. oktober 2020


10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்தியப் இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட்’ உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட அதே சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். கஸ்தூரி, வீரவேங்கை தயா, வீரவேங்கை ரஞ்சினி ஆகிய மாவீரர்களின் 33ம் ஆண்டு வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் இன்றாகும்.

இன்று நோர்வே தமிழ் மகளீர் அமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்டு உணர்வுபூர்வமாக நடைபெற்றது இந்நிகழ்வில் நடனம் பாடல் கவிதை விபரணங்கள் என வீரத்திலகங்களின் நாமங்களை எடுத்துரைத்தது நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலோடு நிகழ்சிகள் நிறைவுகண்டன

https://www.facebook.com/tamilmurasam/videos/969698020181614/

1 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments