நோர்வையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 4.4ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஓஸ்லோவை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஓஸ்லோவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வீடுகளில் உணரப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர் பல வீடுகள் நிலநடுக்கத்தால் ஆடி உள்ளதாகவும் மக்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
ஒஸ்லோவின் கிழக்கு பகுதிகளில் நிலநடுக்கம் நடந்தது என்று உணரப்பட்டுள்ளது இதனால் எற்பட்ட சேதவிபர நிகழ்வுகள் குறித்து ஏதும் தகவல் கிடைக்கவில்லை.






