நோர்வேயில் நேற்றுமட்டும் 600 தொற்றுக்கள்!

நோர்வேயில் நேற்றுமட்டும் 600 தொற்றுக்கள்!

நோர்வேயில் நேற்று செவ்வாய்க்கிழமை நோர்வேயில் 600 புதிய கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை 548 பேருக்கு தொற்றியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, 532 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் முறையே 699 மற்றும் 518 கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது

நோர்வேயில் மொத்தமாக இதுவரை கொரோனா தொற்றால் 30,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments