நோர்வேயில் பாதிரியாருக்கு 20ஆயிரம் அபராதம்!

நோர்வேயில் பாதிரியாருக்கு 20ஆயிரம் அபராதம்!

ஐரோப்பிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு சுய தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க தவறியதற்காக பாதிரியார் ஒருவருக்கு 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் தெரிய வருவதாவது வெளிநாட்டுக்கு பயணம் செய்பவர்கள் சுயதனிமைப்படுத்தல் சட்டத்தினை கடைப்பிடிக்கவேண்டும் என்ற நிபந்தனை நடைமுறையில் இருக்கையில் அதை மீறி மக்களுடன் நெருக்கமாக பழகியதன் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments