நோர்வேயில் மாபெரும் வாகனப்பேரணி!

You are currently viewing நோர்வேயில் மாபெரும் வாகனப்பேரணி!

வாகனப்பேரணி
சனி 27.02.2021
11:30 – 16:30 மணி

மனிதநேய ஈருளிப்போராட்டம் மற்றும்
ஜெனீவா ஜநா முன்றலில் இடம்பெறவிருக்கும்
கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்
மாபெரும் வாகனப்பேரணி

ஆரம்பிக்கும் இடம்: Skedsmohallen Parkering, Leiraveien 2, , 2000 Lillestrøm.
கவனத்திற்கு:
வாகனப்பேரணியில் கலந்து கொள்ளும் அனைவரும் உங்கள் வரவை முனகூட்டியே பதிவு செய்தல் அவசியம்.
தொடர்புகளுக்கு:
413 6 9 881 / 997 07 662 / 469 07 690 /
967 08 709 / 462 29 999
கோறோன விதிமுறைகளுக்கமைய இந்த கவன ஈர்ப்புப்போடாட்டாம் நடைபெறும்.

பகிர்ந்துகொள்ள