நோர்வேயில் 11வது கொரோனா மரணம்!

You are currently viewing நோர்வேயில் 11வது கொரோனா மரணம்!

பெர்கனில் உள்ள Haukeland மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட ஒரு வயதான நோயாளி இறந்துள்ளார்.

மார்ச் 23 திங்கள் அன்று, கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான நோயாளி Haukeland பல்கலைக்கழக மருத்துவமனையில் இறந்துள்ளார். தனியுரிமை காரணங்களுக்காக, இறந்தவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க முடியாதுள்ளது என மருத்துவமனை செய்திகள் கூறுகின்றன.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள