நோர்வேயில் 117 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாடசாலை இழுத்து மூடப்பட்டுள்ளது!!

நோர்வேயில் 117 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாடசாலை இழுத்து மூடப்பட்டுள்ளது!!

Bergen சுகாதார துறையை சேர்ந்த வெவ்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் எங்கிருந்து தொற்றியது என்பதை ஆய்வு செய்துவருவதாகவும் இவர்களுக்கு பணியில் இருக்கும்போது தொற்றியதாக உறுதியாகக்கூறமுடியவில்லை எனவும் சமூகத்தில் தொற்றுக்கள் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து பரவியிருக்கலாம் என பெர்கன் சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதேவைளை

நோர்வே பெர்கனில் உள்ள உயர் பாடசாலையில் ( Handlelhøskole) 117 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது இதனால் தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாக மாணவசங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments