நோர்வேயில் 5G வலைப்பின்னலை (5G-Network) திறந்தது TELIA !

நோர்வேயில் 5G வலைப்பின்னலை (5G-Network) திறந்தது TELIA !

TELIA தனது 5G வலைப்பின்னலை (5G-Network) நோர்வேயில் இன்று செவ்வாய் திறந்ததுள்ளது. புதிய 5G வலைப்பின்னல், முதலில் Lillestrøm மற்றும் ஒஸ்லோவில் Groruddalenஇன் சில பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

எங்கள் 5G வலைப்பின்னலை வாடிக்கையாளர்களுக்காக திறக்க முடிந்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றும், மேலும் Lillestrøm முதல் இடத்தைப் பிடித்திருப்பதாகவும் Teliaவின் தலைமை நிர்வாக அதிகாரி Stein-Erik Vellan கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டில், நோர்வே மக்கள் தொகையில் அரைப்பங்கினருக்கு 5G வலைப்பின்னல் இருக்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் நோக்கமாகும் . (NTB)

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments