நோர்வேயில் 8 வது கொரோனா மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

You are currently viewing நோர்வேயில் 8 வது கொரோனா மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

“Nordre Follo” நகராட்சியைச் சேர்ந்த ஒரு வயதான நபர் கொரோனா வைரஸால் இறந்துள்ளார். இது நோர்வேயில் எட்டாவது கொரோனா மரணமாகும்.

இதை Akershus பல்கலைக்கழக மருத்துவமனையின் (Akershus universitetssykehus) பத்திரிகை அதிகாரி Geir Lindhjem உறுதிப்படுத்தியுள்ளார்

Akershus பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு வயதான நபரே இறந்துள்ளார். உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தனியுரிமை காரணங்களுக்காக மேலதிக தகவலை வழங்க முடியாதுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக விபரம்: VG

பகிர்ந்துகொள்ள