நோர்வேயில் 9 வது கொரோனா மரணம்! : AHUS

You are currently viewing நோர்வேயில் 9 வது கொரோனா மரணம்! :  AHUS

Akershus பல்கலைக்கழக மருத்துவமனையில் மொத்தம் இருவர் கொரோனா நோயால் இறந்துள்ளதாக செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நோர்வேயில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது மரணங்கள் நடைபெற்றதை Akershus பல்கலைக்கழக மருத்துவமனை (Akershus universitetssykehus) உறுதிப்படுத்தியுள்ளது.

மேலதிக தகவல் : Romerikes Blad

பகிர்ந்துகொள்ள