நோர்வேயில்10 வது கொரோனா மரணம்! : OUS

நோர்வேயில்10 வது கொரோனா மரணம்! : OUS

மற்றொரு நபர் கொரோனா வைரஸால் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனை (Oslo Universitetssykehus) தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் தொடர்பான மூன்றாவது மருத்துவமனை மரணம் இதுவாகும்.

மேலதிக விபரம்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments