நோர்வே உணர்வாளரால் 50000 உதவி வழங்கப்பட்டுள்ளது!

நோர்வே உணர்வாளரால் 50000 உதவி வழங்கப்பட்டுள்ளது!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இரண்டு பிள்ளைகளுக்கு நோர்வே உணர்வாளர் தமிழ்முரசம் வானொலியூடாக தனது உதவியை வழங்கியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டு தந்தையை தேடிக்கொண்டிருக்கும் ஒரு பிள்ளையின் கல்வி உதவிக்காக 30000 ரூபாவும் இன்னொரு காணாமல் ஆக்கப்பட்ட உறவின் மகனுக்கு உந்துருருளியும் உதவியாக வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஊடாக நோர்வே உணர்வாளரின் உதவி தமிழ்முரசத்தால் வழங்கப்பட்டுள்ளது.

நோர்வே உணர்வாளரால் 50000 உதவி வழங்கப்பட்டுள்ளது! 1
நோர்வே உணர்வாளரால் 50000 உதவி வழங்கப்பட்டுள்ளது! 2
பகிர்ந்துகொள்ள