நோர்வேயும், எல்லைகளை மூடுவதை கருத்தில் கொள்ள வேண்டும்: Raymond(Ap)!

நோர்வேயும், எல்லைகளை மூடுவதை கருத்தில் கொள்ள வேண்டும்: Raymond(Ap)!

ஒஸ்லோ நகரசபைத் தலைவர் Raymond Johansen(AP), டென்மார்க்கைத் தொடர்ந்து நோர்வேயும் எல்லைகளை மூடுவதை கருத்தில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

நாளை மதியம் 12 மணி முதல் டென்மார்க் எல்லைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. மருத்துவ மற்றும் உணவுப் பொருட்ககளின் போக்குவரத்து நடைபெறும் என்றும், ஆனால்.., அனைத்து சுற்றுலாப் பயணிகள், விடுமுறைப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் டென்மார்க் எல்லையில் வைத்து நிராகரிக்கப்படுவார்கள் என்று Frederiksen பத்திரிகை எழுதியுள்ளது.

நோர்வே அதிகாரிகள் எல்லையை மூட விரும்பவில்லை என்றால், அவர்கள் குறைந்தபட்சம் நோர்வே விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று Raymond Johansen மேலும் கூறியுள்ளார்.

ஆதாரம்/ மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments