நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயம் விடுக்கும் அறிவித்தல்!!

You are currently viewing நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயம் விடுக்கும் அறிவித்தல்!!

அன்பான அடியார்களே!

புதிய ஆலய கட்டடத்தை அடியவர்கள்பார்வையிட  ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். COVID19 காரணமாக பார்வையிட விரும்பும்  ஒவ்வொருவரும் கீழேயுள்ள இணைப்பை அழுத்தி முன்கூட்டியே பதிவு செய்யவும்.
இதனை கைத்தொலைபேசியூடாக அல்லது கணனியூடாக பதிவுசெய்யலாம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefnRET7hFTKoWGxDbBYFQ0ciEo4PHdD3XAvEovXgqX0lpUQw/viewform

நோர்வே சிவசுப்பிரமணியரின் புதிய ஆலய பார்வை நேரத்தை பதிவு செய்யுங்கள்.docs.google.com

முக்கிய குறிப்பு:

ஆலயம் Ammerud இல்தான் நடைபெறுகிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
இங்கனம்

ஆலய நிர்வாகம், கட்டட குழு

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments