நோர்வே தமிழ்மக்களின் பங்களிப்பில் முல்லைத்தீவு மக்களுக்கான மனிதநேயப்பணி!

You are currently viewing நோர்வே தமிழ்மக்களின் பங்களிப்பில் முல்லைத்தீவு மக்களுக்கான மனிதநேயப்பணி!

நோர்வே வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் தமிழ்முரசம் வனொலிக்கூடாக முன்னெடுக்கப்படும் மனிதநேயப்பணியானது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கூடாக முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
எமது மக்களுக்கான அவசரகால மனிதாபிமானப்பணிக்கு உதவிய மக்களுக்கு தமிழ்முரசம் வானொலி நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றது.

 

 

நோர்வே தமிழ்மக்களின் பங்களிப்பில் முல்லைத்தீவு மக்களுக்கான மனிதநேயப்பணி! 1

நோர்வே தமிழ்மக்களின் பங்களிப்பில் முல்லைத்தீவு மக்களுக்கான மனிதநேயப்பணி! 2

நோர்வே தமிழ்மக்களின் பங்களிப்பில் முல்லைத்தீவு மக்களுக்கான மனிதநேயப்பணி! 3

நோர்வே தமிழ்மக்களின் பங்களிப்பில் முல்லைத்தீவு மக்களுக்கான மனிதநேயப்பணி! 4

நோர்வே தமிழ்மக்களின் பங்களிப்பில் முல்லைத்தீவு மக்களுக்கான மனிதநேயப்பணி! 5

பகிர்ந்துகொள்ள

Leave a Reply