நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினர் விடுக்கும் அறிவித்தல்!

You are currently viewing நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினர் விடுக்கும் அறிவித்தல்!

நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினர் விடுக்கும் அறிவித்தல்!

வழமைபோல் இவ்வாண்டும்
2ஆம் லெப். மாலதி அவர்களின் 38 ஆவது ஆண்டு நினைவினைத் தாங்கிய தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 18.10.2025 அன்று Rommen scene இல் நடைபெறும்.
இதனை முன்னிட்டு தமிழ்த்திறன், கவிதை போட்டியானது எமது சிறார்களுக்கும் இளையவர்களுக்குமாக 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை
Verdenshuset Haugenstua,
Ole brums vei 1, 0979 Oslo. என்ற முகவரியில் காலை 09:30 மணியிலிருந்து நடைபெறும்.
இப்போட்டியானது வயது அடிப்படையில் ஆண்டு 1 இலிருந்து ஆண்டு 12 வரை நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி இலக்கம் 992 08 133 / 917 18 206 தொடர்பு கொள்ளலாம். அத்துடன் தமிழ் மகளிர் அமைப்பு முகநூலிலும் பார்வையிடாம்.
நன்றியுடன்,
நோர்வே தமிழ் மகளிர் அமைப்பு.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply