வழமைபோல் இவ்வாண்டும்
2ஆம் லெப். மாலதி அவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவினைத் தாங்கிய தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 10.10.26 அன்று மாலை Rommen scene இல் நடைபெறும்.
இதனை முன்னிட்டு தமிழ்த்திறன் போட்டியானது 13.09.2026
ஞாயிற்றுக்கிழமை
Verdenshuset Haugenstua,
Ole brums vei 1,
0979 Oslo.
என்ற முகவரியில் பிற்பகல் 4 மணியிலிருந்து 6 மணி வரை நடைபெறும்.
இப்போட்டியானது வயது அடிப்படையில் ஆண்டு 1 இலிருந்து ஆண்டு 12 வரை நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி இலக்கம் 992 08 133 / 917 18 206 தொடர்பு கொள்ளலாம். அத்துடன் தமிழ் மகளிர் அமைப்பு முகநூலிலும் பார்வையிடலாம்.
நன்றியுடன்,
தமிழ் மகளிர் அமைப்பு நோர்வே.






