நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தாயகம் நோக்கிய நிவாரணப்பணிகள்!

You are currently viewing நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தாயகம் நோக்கிய நிவாரணப்பணிகள்!

நோர்வே தமிழ் மகளிர் அமைப்பின் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள்

வலிகாமம் கீரிமலை, கூவில், செந்தாங்குளம் வசந்தபுரம், தீவகம், வடமராட்சி வீரபத்திரர் கோவிலடி, கோவியம் பாதி, கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் தேவையுடைய 220 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இந்த உதவியினை வழங்கிய நோர்வே தமிழ் மகளிர் அமைப்பிற்கு தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தாயகம் நோக்கிய நிவாரணப்பணிகள்! 1
நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தாயகம் நோக்கிய நிவாரணப்பணிகள்! 2
நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தாயகம் நோக்கிய நிவாரணப்பணிகள்! 3
நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தாயகம் நோக்கிய நிவாரணப்பணிகள்! 4
நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தாயகம் நோக்கிய நிவாரணப்பணிகள்! 5
நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தாயகம் நோக்கிய நிவாரணப்பணிகள்! 6
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments