நோர்வே தேசிய வைத்தியசாலை பணியாளருக்கு “கொரோனா” பாதிப்பு!

நோர்வே தேசிய வைத்தியசாலை பணியாளருக்கு “கொரோனா” பாதிப்பு!

நோர்வே தேசிய வைத்தியசாலையான “Rikshospitalet” வின், இருதய சிகிச்சைப்பிரிவில் கடமையாற்றும் பணியாளர் ஒருவருக்கு “கொரோனா” தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்க்கெனவே “கொரோனா” பாதிப்பினால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவரோடு தொடர்பிலிருந்ததன் காரணமாகவே மேற்படி பணியாளருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments