நோர்வே நாட்டின் அரசன் ஹரால்ட் (HARALD) அவர்களுக்கு இன்று வயது 83!

நோர்வே நாட்டின் அரசன் ஹரால்ட் (HARALD) அவர்களுக்கு இன்று வயது 83!

இன்றுடன் நோர்வே நாட்டின் அரசன் ஹரால்ட் (HARALD) அவர்கள் அஸ்கரில் உள்ள ஸ்காகூமில்(Skaugum) பிறந்து 83 ஆண்டுகள் ஆகின்றன.

இது தொடர்பாக அரண்மனையின் தகவல் தொடர்பு மேலாளர் குரி வார்ப்(Guri Varpe) தெரிவிக்கையில் “கொண்டாட்டம் தனிப்பட்டதாக இருக்கும்” என்றும், அரச குடும்பத்தினர் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடவுள்ளார்கள் என்பது குறித்து மேலதிக தகவல் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of