நோர்வே நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்க விபரம்!

நோர்வே நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்க விபரம்!

கொரோனா வைரஸ் தோற்றால் சிறிய உரிமையாளர்கள் தொடக்கம் பெரிய பங்குச்சந்தை நிறுவனங்கள் வரை நோர்வேயில் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. நோர்வேயில் எந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார்கள் என்பதை E24.no தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றது.

பணிநீக்கத்தின்போது 1,72,146 க்கும் மேற்பட்டோர் வேலையின்மையால் பொருளாதார உதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக NAV தரப்பு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பணிநீக்கம் குறித்த அறிவிப்பு பெற்றவர்கள், மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் என இரு தரப்பினரும் இதில் அடங்குவர்.

கீழேயுள்ள பட்டியலில் வெவ்வேறு நிறுவனங்களுக்கான புள்ளிவிவரங்களை நீங்கள் காணலாம். புள்ளிவிவரங்கள் E24 இன் கோரிக்கையின் பேரில் நிறுவனங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அல்லது பகிரங்கமாக குறிப்பிடப்பட்ட பணிநீக்க அறிவிப்புகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

மேலதிக விபரம்: e24.no

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments