நோர்வே வாழ்தமிழ்மக்களின் தாயகம் நோக்கிய கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள்!

You are currently viewing நோர்வே வாழ்தமிழ்மக்களின் தாயகம் நோக்கிய கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள்!

நோர்வே வாழ்தமிழ்மக்களின் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் 28.06.2021 அன்று  வட  தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு தெற்குப் பகுதியில் மிகவறுமை நிலையில் வாழ்கின்ற மக்களில் 50 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த உதவியினை வழங்கிய நோர்வே வாழ்தமிழ் மக்களிற்கு மூங்கிலாறு மக்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

நோர்வே வாழ்தமிழ்மக்களின் தாயகம் நோக்கிய கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள்! 1
நோர்வே வாழ்தமிழ்மக்களின் தாயகம் நோக்கிய கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள்! 2
நோர்வே வாழ்தமிழ்மக்களின் தாயகம் நோக்கிய கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள்! 3
நோர்வே வாழ்தமிழ்மக்களின் தாயகம் நோக்கிய கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள்! 4
நோர்வே வாழ்தமிழ்மக்களின் தாயகம் நோக்கிய கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள்! 5
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments