நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு!

You are currently viewing நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு!

நோர்வே வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 23.07.2022 அன்று வலி. வடக்கு மாவட்டபுரம் தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 47 குடும்பங்களுக்கு தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நாற்றுக்கள், மற்றும் பயிர்விதைகள், என்பன வழங்கிவைக்கப்பட்டன.

தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில், இந்த உதவித்திட்டம் பேருதவியாக அமையுமெனவும் இவ்வுதவியினை வழங்கியவர்களுக்கும் மாவட்டபுரம் தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 1
நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 2
நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 3
நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 4
நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 5
நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 6
நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 7
நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 8
நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 9
நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 10
நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் வலி. வடக்கில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு! 11
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments