பட்டுக்குஞ்சம் கட்டியதால் பொய்யர்களின் பிடியில் பாடசாலை நிர்வாகம்!

You are currently viewing பட்டுக்குஞ்சம் கட்டியதால் பொய்யர்களின் பிடியில் பாடசாலை நிர்வாகம்!

நோர்வேயில் தமிழீழத்தேசியத்தலைவரின் கட்டமைப்புகளால் கட்டுக்கோப்பாக உருவாக்கப்பட்ட பாடசாலை தனிமனிதனின் அதிகாரபிடிக்குள் சிக்கி தற்போது சின்னாபின்னமாக சிதறியுள்ளது. எமது எதிர்கால சந்ததிகளுக்காக உருவாக்கப்பட்டு அனைத்துல நாடுகளோடு கைகோர்த்து பயணித்து வந்த நிலையில் ஒரு தனிப்பட்ட மனிதனின் பதவி மோகம் அதிகார அத்துமீறலால் தனியாக குறுகி இன்று சீர்குலைந்து இரண்டு துண்டாக பிளந்துள்ளது, அத்தோடு அந்த தனிப்பட்ட மனிதனை காப்பாற்ற சில சலுகை விரும்பி மனிதர்களும் தமிழ்த்தேசிய கட்டமைப்பின் கட்டுக்கோப்பை சிதைக்க பட்டுக்குஞ்சம் கட்டியதால் இப்போது அந்த அதிகார பீடம் ஆட்டம் காணும் நிலைக்கு மாறியுள்ளது.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply