பயணத் தடைகளை எளிதாக்குகின்றது சீனா!

You are currently viewing பயணத் தடைகளை எளிதாக்குகின்றது சீனா!

இரண்டு மாதங்கள் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பின், சீனாவின் Wuhan மற்றும் Hubei மாகாணத்தில் வசிக்கும் ஆரோக்கியமான குடியிருப்பாளர்கள் இப்பகுதியை விட்டு வெளியேறலாம் என்று நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hubei யில் வசிப்பவர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மாகாணத்தை விட்டு வெளியேற முடியும், Wuhan குடியிருப்பாளர்க ளுக்கு ஏப்ரல் 8 முதல் பயணகட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள